கரவெட்டியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு
Srilanka
Safety
Peoples
Explosive
Gas Stove
By Praveen
வடமராட்சி கரவெட்டி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம அலுவலர் பிரிவில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இன்று மதியம் 2 மணியளவில் சமையல் செய்யும் போது அடுப்பு வெடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் யாரும் இல்லாததால் காயம் ஏதும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US