புளோரிடாவில் அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினம்!

United States of America Florida
By Shankar Jan 19, 2023 07:59 PM GMT
Shankar

Shankar

Report

இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக்பெருங்கடல் இருக்கும் 30 நாடுகளில் கடல் பசுக்கள் வசிக்கின்றன.

இந்த கடல் பசுக்கள் பாலூட்டி வகையைச்சேர்ந்த உயிரினமாகும். நன்கு வளர்ந்த கடல் பசு 10 அடி நீளமும், 250 முதல் 300 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் குட்டிகள் 3 அடி நீளமும், 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாகும்.

புளோரிடாவில் அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினம்! | Sea Cow Species Of Marine Life In Florida

6 வயது முதல் 17 வயது வரை இனப்பெருக்கம் செய்யும் காலம். இதன் தலை மற்றும் முக அமைப்பு வட்ட வடிவிலும் தாடை கீழ் நோக்கியும் இருக்கும். லேசான ரோமங்களுடன் மென்மையான தோல் அமைப்புகொண்டது கடல் பசு.

கடலுக்கு அடியில் உள்ள நிலத்தடியில் வளரும் கடல் புற்களை உணவாக உட்கொள்ளும் கடல் பசுக்கள் அரிய வகை உயிரினங்களாகும்.

உலக அளவில் இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக்பெருங்கடல் உள்ள 30 நாடுகளில் இந்த கடல் பசுக்கள் வசிக்கின்றன.

புளோரிடாவில் அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினம்! | Sea Cow Species Of Marine Life In Florida

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பட்டினி காரணமாக கரந்த ஓராண்டில் மட்டும் 1000 கடல் பசுக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடல் பசுக்களின் உணவான கடற்புற்கள் அழிந்து வருவதே இதற்கு காரணம் என கடல் உயிரின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புளோரிடாவில் தற்போது 7,000 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் அழிந்து வரும் அரியவகை கடல் வாழ் உயிரினம்! | Sea Cow Species Of Marine Life In Florida

கடலில் தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி துண்டுகள் கலப்பதால் கடலின் தரைப்பகுதிகளில் உள்ள கடல் புற்கள் அழிந்துவிடுகிறது.

இதனால் கடல் பசுக்கள் உண்ண உணவில்லாமல் இறந்துவிடுகின்றன. அரிய கடல் வாழ் உயிரினங்களான டால்பின், திமிங்கலம் ஆகிவற்றிற்கு ஒப்பாக கருதப்படும் கடல் பசுக்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது,

கடல் வாழ் உயிரின ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது. கடல் பகுதியில் அழிந்து வரும் கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US