கனடிய பொதுப் போக்குவரத்து சேவை குறித்து வெளியிட்டுள்ள தகவல்
கனடிய பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடம்பெற்று வரும் வன்முறைகளை தடுக்க பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதல் கட்டமாக குறுகிய கால அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மக்ளகின் உளச் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழக்க அடிமையாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள் சமூகத்திற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணர்வதாக பெரும்பான்மையான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.