பிரித்தானியாவில் இவர்களுக்கு மட்டும் சுய-தனிமை விதிகளிலிருந்து விலக்கு! வெளியான முழு பட்டியல்

United Kingdom New Rules Covid-19 Positive Self-Isolation New List
By Ragavan Jul 23, 2021 08:45 AM GMT
Ragavan

Ragavan

Report

பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழிலாளர்கள் சுய தனிமை விதிகளிலிருந்து விலக்கு பெறும் துறைகளின் பட்டியல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, டெல்டா கோவிட் மாறுபாடு பரவத் தொடங்கியதிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் சுய தனிமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் ஒரு கோவிட் பாசிட்டிவான நபருடன் தொடர்பு கொண்டால், யாராக இருப்பினும் பத்து நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி.

ஆனாலும் கூட, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சில முக்கிய துறையில் உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்.

பிரித்தானியாவில்  இவர்களுக்கு மட்டும் சுய-தனிமை விதிகளிலிருந்து விலக்கு! வெளியான முழு பட்டியல் | Self Isolation Exempt Full List Of Jobs Uk Britain

அவர்கள் முழுமையாக கோவிட் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையை எடுக்க வேண்டும், அதுமட்டுமின்றி அவர்கள் தினசரி பக்கவாட்டு ஓட்ட சோதனைகளை (lateral flow tests) மேற்கொள்ளவேண்டும்.

முன்னணி NHS மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கு மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க, இதுபோன்ற சூழ்நிலைகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதலாக 16 துறைகளை அரசு பட்டியலிடுகிறது: 1) மின்துறை, 2) சிவில் அணு, 3) டிஜிட்டல் உள்கட்டமைப்பு, 4) உணவு உற்பத்தி மற்றும் வழங்கல், 5) கழிவு, 6) தண்ணீர், 7) கால்நடை மருந்துகள், 8) அத்தியாவசிய இரசாயனங்கள், 9) அத்தியாவசிய போக்குவரத்து, 10)மருந்துகள், 11) மருத்துவ சாதனங்கள், 12) மருத்துவ நுகர்வு பொருட்கள், 13) அவசர சேவைகள், 14) எல்லை கட்டுப்பாடு, 15) அத்தியாவசிய பாதுகாப்பு, 16) உள்ளூர் அரசு.

இவற்றை தவிர, சில சந்தர்ப்பங்களில் மற்ற துறைகளில் முக்கியமான பாத்திரங்களை வகிக்கும் தொழிலாளர்களுக்கும் அவசரகால அடிப்படையில் விலக்கு அளிக்கப்படலாம்.

அதேபோல், சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தால், பெயரிடப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US