தூங்க கூட விடுவதில்லை; கணவர் தொடர்பில் அம்பலப்படுத்திய பெண் அரசியல்வாதி!

London Sexual harassment Divorce
By Sulokshi Jul 22, 2025 12:59 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன்  (Kate Kniveton)திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன்(வயது 54) (Kate Kniveton) . இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பர்ட்டன் தொகுதி எம்.பி.யாக 2019 முதல் 2024 வரை பதவி வகித்தார்.

தூங்க கூட விடுவதில்லை; கணவர் தொடர்பில் அம்பலப்படுத்திய பெண் அரசியல்வாதி! | Sex Harassment Uk Ex Mp Abuse Andrew Griffith

 2 பெண்களுக்கு சுமார் 2,000 ஆபாச குறுஞ்செய்தி

இவர் (Kate Kniveton) தனது முன்னாள் கணவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆண்ட்ரூ கிரிபித்ஸ் (MP Andrew Griffiths)  மீது  குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கேட் எலிசபெத் (Kate Kniveton) எம்.பி.யாக வெற்றி பெற்ற பர்ட்டன் தொகுதியில், அவருக்கு முன்பு 2010 முதல் 2019 வரை எம்.பி. ஆக இருந்தவர் ஆண்ட்ரு கிரிபித்ஸ் ( Andrew Griffiths)  .

இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2018-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். ஆண்ட்ரூ கிரிபித்ஸ் ( Andrew Griffiths) தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் கேட் எலிசபெத் (Kate Kniveton) கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.

தூங்க கூட விடுவதில்லை; கணவர் தொடர்பில் அம்பலப்படுத்திய பெண் அரசியல்வாதி! | Sex Harassment Uk Ex Mp Abuse Andrew Griffith

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரஸா மே (Theresa Mary May )ஆட்சின்போது, செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக வலம் வந்த ஆண்ட்ரூ ( Andrew Griffiths) , பெண்கள் உரிமைகளுக்காக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டவர்.

அதே சமயம், இவர் (Andrew Griffiths)  பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணியாற்றிய 2 பெண்களுக்கு சுமார் 2,000 ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி சர்ச்சையில் சிக்கியதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆண்ட்ரூ-கேட் தம்பதி பிரிவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்ற பின்னர், தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி கோர்ட்டில் ஆண்ட்ரூ வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கேட், தன்னையும், தன் குழந்தையையும் ஆண்ட்ரூ  ( Andrew Griffiths)  கடுமையாக துன்புறுத்தினார் என்று கோர்ட்டில் தெரிவித்தார்.

தூங்க கூட விடுவதில்லை; கணவர் தொடர்பில் அம்பலப்படுத்திய பெண் அரசியல்வாதி! | Sex Harassment Uk Ex Mp Abuse Andrew Griffith

 கேட் எலிசபெத்திற்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்கின் முடிவில் கேட் எலிசபெத்திற்கு  (Kate Kniveton)  சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத்  (Kate Kniveton)  ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது கணவரால் ( Andrew Griffiths)  தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து கேட் அம்பலப்படுத்தியுள்ளார்.

நான் தூங்கும்போது கூட உல்லாசத்தில் இருக்க சொல்லி வற்புறுத்துவார். கட்டிலில் இருந்து எட்டி மிதித்து கீழே தள்ளுவார். அனைத்தையும் கண்ணீருடன் பொறுத்துக்கொண்டேன். எனது 2 வயது மகள் பசியில் அழுதபோது அவளிடம் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டார்.

அது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் தனது ஆவணப்படத்தில் கேட் எலிசபெத் (Kate Kniveton) பேசியுள்ளார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க குடும்ப நல நீதிமன்றங்கள் தவறிவிடுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US