சமூகவலைதளத்தில் காட்டுத்தீயாக பரவிய சிறுமிகளின் ஆபாச படங்கள் ; 2 ஆசிரியர்கள் கைது
Sexual harassment
Japan
Social Media
By Sahana
ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் தொடக்கப்பள்ளி ஒன்றில் அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் மற்ற சமூகவலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவியது.

இதுகுறித்த முறைப்பாட்டில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் நகோயா மற்றும் யோகாகாமா பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தது உறுதியானது.
இதையடுத்து பொலிஸார் ஆசிரியர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போல அமைந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US