வேல்ஸ் கடற்கரைகளில் இறந்து கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான சுறா மீன்கள்

United Kingdom Wales
By Sulokshi May 28, 2026 11:26 AM GMT
Report

  வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸ் பிராந்திய கார்மர்தென்ஷையர் (Carmarthenshire) மற்றும் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேல்ஸ் கடற்கரைகளில் இறந்து கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் | Shark Washed Ashore Dead On The Beaches Of Wales

உள்ளூராட்சி சபைகளிடம் மேலதிக விபரங்கள்

இதேபோல், கடந்த வாரமும் பெம்ப்ரோக்ஷையரின் சாண்டர்ஸ்ஃபூட் (Saundersfoot) கடற்கரையில்  இதேபோன்றதொரு சுறா மீன்களின் குவியல் கண்டறியப்பட்டது.

இது குறித்து இயற்கை வளங்கள் வேல்ஸ் (Natural Resources Wales) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கூறியதாவது: சாண்டர்ஸ்ஃபூட் கடற்கரையில் மீன்கள் இறந்து கிடந்தது தொடர்பாக நாங்கள் நடத்திய விசாரணையில், கடலில் எந்தவிதமான இரசாயனப் மாசுபாடும் (Pollution incident) ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவை பொதுவாக மீன்பிடிக்கும் போது தற்செயலாக வலையில் சிக்கும் ‘துணைப் பிடிப்பு’ (By-catch) மீன்களாக இருக்கலாம். மீனவர்களுக்கு இவை தேவையில்லை என்பதால் மீண்டும் கடலிலேயே தூக்கி வீசப்பட்டிருக்கலாம்.

பெம்ப்ரே கடற்கரையில் கண்டறியப்பட்ட வலை, கடலில் தொலைந்துபோன ஒரு மீன்பிடி வலையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடலலைகளின் சீற்றம் காரணமாகச் சாண்டர்ஸ்ஃபூட் கடற்கரையில் இருந்த பெரும்பாலான சுறாக்களின் உடல்கள் மீண்டும் கடலுக்குள்ளேயே இழுத்துச் செல்லப்பட்டுள்ளதால், தற்போது அங்கு பாதிப்புகள் ஏதுமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கார்மர்தென்ஷையர் மற்றும் பெம்ப்ரோக்ஷையர் உள்ளூராட்சி சபைகளிடம் மேலதிக விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US