நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் மறுபக்கம்; வெளியான பகீர் தகவல்!

Sheikh Hasina India Bangladesh World
By Sulokshi Oct 24, 2024 12:47 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் அவருக்கு எதிராக பேசியவர்கள், செயல்பட்டவர்கள் என பலர் அவ்வப்போது காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர்க்களுக்கு நடந்த கொடூரத்தின் பகீர் தகவகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான மாணவர்கள் போராட்டம் வெடித்ததால் , ஆட்சிகலைப்பு ஏற்பாடு ஆபத்தான சூழலில் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் மறுபக்கம்; வெளியான பகீர் தகவல்! | Sheikh Hasina S Secret Prison Surpasses Hell

அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் காணாமல் போனவர்கள், ஷேக் ஹசீனாவின் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் சிறைகளிலிருந்து வெளியே வந்தவர்கள் பகிர்ந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. இந்த சிறைகளுக்கு 'அயினாகோர்' என்று பெயர்.

நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் மறுபக்கம்; வெளியான பகீர் தகவல்! | Sheikh Hasina S Secret Prison Surpasses Hell

இதற்கு கண்ணாடிகளின் வீடு என்று பொருள். 2009இல் ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நூற்றுக்கணக்கானோரைப் பாதுகாப்பு படையினர் தூக்கி சென்றனர்.

அரசுக்கு எதிராக சிறிய அளவில் போராட்டம் நடத்தியவர்களும் கூட அதிகாரப்பூர்வமாகக் கடத்தப்பட்டனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு தடயம் இல்லாமல் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய சிலர் ரகசிய ராணுவ தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டனர்.

வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது

அதுவே அயினாகோர் என அழைக்கப்பட்டது என அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கூறுகிறது. அதேவேளை ஹசீனா அரசுக்கு சவாலாக இருக்கும் யார் ஒருவரையும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த காணாமல் போகும் நிகழ்வு என்று அந்த இதழ் கூறுகிறது.

இதன்படி, 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளது. சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களில், சிலர், தங்களுடைய இடத்திற்கு மேலே காலையில் ராணுவ அணிவகுப்பு நடப்பதற்கான சத்தம் கேட்டது என கூறுகின்றனர்.

நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் மறுபக்கம்; வெளியான பகீர் தகவல்! | Sheikh Hasina S Secret Prison Surpasses Hell

சிறையில் உள்ளவர்களால், அவர்களை தவிர வேறு நபர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே அதற்கு கண்ணாடிகளின் வீடு என பெயர் வந்துள்ளது. விசாரணையின்போது, உடல்ரீதியான சித்ரவதைகளைக் கைதிகள் அனுபவித்தனர்.

அந்த சித்திரவதைகளால் அவர்கள் உயிரிழக்காமல் இருக்க சுகாதார பரிசோதனைகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை கைதிகளுக்கு முடி வெட்டி விடப்படும்.

அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்ய வேண்டும் என்பதே இந்த சிறைகள் ஏற்படுத்தப்பட முக்கிய இலக்கு என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. வழக்கறிஞர் அகமது பின் காசிம் 2016-ல் பிடிக்கப்பட்டார்.

நரகத்தை மிஞ்சும் ஷேக் ஹசீனாவின் மறுபக்கம்; வெளியான பகீர் தகவல்! | Sheikh Hasina S Secret Prison Surpasses Hell

அவருடைய கண்களையும், கைகளையும் கட்டி சிறையில் வைத்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பின்பு வெளியே வந்ததும், முதன்முறையாக புதிய காற்றை சுவாசிக்கிறேன் என்றார். சிறைக்குள் ஜன்னல்கள் இல்லை.

வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது. எல்லா நேரமும் காசிமுக்கு உலோகத்திலான கைவிலங்கு போடப்பட்டு இருந்தது. சிறைகளின் அறைகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும்.

சிறை அறைகளில் பெரிய மின்விசிறிகள் ஓடியபடி இருக்கும். காவலர்களின் உரையாடல்கள் கைதிகளுக்குக் கேட்க கூடாது என்பதற்காகவும், கைதிகளை மனரீதியாக நிலைகுலைய வைப்பதற்கும் இதுபோன்ற விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.   

அதேவேளை வங்கதேச நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சேக் ஹசீனா இந்தியாவில் பதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US