சீனாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
China
Fire
Accident
By Shankar
சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US