அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

America Donald Trump Shocking News Former President US presidential election
By Independent Writer Apr 10, 2022 06:53 AM GMT
Report

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என டொனால்ட் டிரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வரவில்லை. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் செல்மாவில் நேற்று நடைபெற்ற பேரணியில், முன்னாள் அதிபர் டிரம்ப்(Donald Trump) கலந்து கொண்டார்.

அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது, “நான் 2 முறை போட்டியிட்டேன். 2 முறையும் வென்றேன். நான் முதல் முறை செய்ததை விட இரண்டாவது முறை சிறப்பாக செய்தேன். இப்போது, நாம் அதை மீண்டும் செய்ய வேண்டியிருக்கலாம்.

நான் மீண்டும் போட்டியிடுதை பார்க்க விரும்பும் யாராவது இங்கு இருக்கிறார்களா?" என்று கேட்டார். மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்(joe biden) நிர்வாகம் மீது டிரம்ப் குற்றம் சாட்டினார். “ஜோ பைடனின்(joe biden) நிர்வாகம் ஒன்றின் பின் ஒன்றாக அவமானகரமான முறையில் சரணடைந்து வருகிறது.

எனது நிர்வாகத்தின் கீழ் ரஷ்யா தனது சிறப்பு ராணுவ நடவடிக்கையை உக்ரைனில் தொடங்கியிருக்காது.

அமெரிக்கா வலுவான அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ளது" என்றார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “நான் இன்னும் அதிபராக இருந்திருந்தால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு ரஷ்யாவை அச்சுறுத்தியிருப்பேன்” என்றார்.

இதற்கிடையே, இம்மாதம் முற்பகுதியில் ‘தி ஹில்ஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில், 2024ம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில், தற்போதைய அதிபர் பைடன்(joe biden) மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(Kamala Harris) ஆகியோரை காட்டிலும், டொனால்டு டிரம்ப்(Donald Trump) முன்னிலையில் உள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US