பர்மிங்காம் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில்

United Kingdom Gun Shooting
By Sulokshi Jul 02, 2026 07:37 AM GMT
Report

  பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், பர்மிங்காமின் போயர் சாலை (Bowyer Road) பகுதியில், செயிண்ட் சேவியர்ஸ் சாலைக்கு (St Saviours Road) அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மேற்கு மிட்லாந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பர்மிங்காம் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் | Shooting In Birmingham Mosque

சம்பவத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தடயவியல் ஆய்வுகள், சிசிடிவி காட்சிகள் சேகரித்தல் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு அருகிலுள்ள பள்ளிவாசலை குறிவைத்து நடத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என மிட்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US