டொராண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; ஸ்தலத்தில் இருவர் பலி

toronto police death spot shooting-
By Sulokshi Aug 09, 2021 04:55 AM GMT
Sulokshi

Sulokshi

Report

கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் டொராண்டோவின் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் அளித்த தகவலின் படி, ஸ்பாடினா அவென்யூ மற்றும் நாசாவ் தெருவின் மூலையில் காலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அழைப்பு வந்தது.

இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்த 4 பேரை கண்டறிந்தோம், அதில் இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு பேர் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் டொராண்டோ அவசர சேவை துணை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த தகவல் எதுவும் வழங்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US