இளம் வயதிலேயே பறிகொடுத்து விட்டோம்: ஆல்பர்ட்டா தாயார் மறைவில் ஸ்தம்பித்த குடும்பம்

vaccine death coronavirus
By Arbin Sep 13, 2021 04:31 AM GMT
Arbin

Arbin

Report

இளம் வயது எட்மண்டன் தாயார் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம், அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட்டா மாகாணத்தில் பதிவான 17 கொரோனா இறப்புகளில் 30 வயதான Chantel Gregoire ஒருவர்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான இவர், தனியாக வசித்து வந்தார். Chantel Gregoire-ன் இழப்பு மொத்த குடும்பத்தையும் ஸ்தம்பிக்க செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவரது மூத்த சகோதரர் Fabian Gregoire.

Chantel கடந்த 7 ஆண்டுகளாக எட்மண்டனில் அமைந்துள்ள குமி அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறித்த அழகு நிலையத்தில் தனிமனித இடைவெளி, மாஸ்க் மற்றும் அடிக்கடி கை சுத்தல் செய்தல் உட்பட அனைத்தும் தவறாமல் பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக Fabian Gregoire தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்றி வந்துள்ள தமது சகோதரி, தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதித்ததே, இந்த பேரிழப்புக்கு காரணம் என கண்கலங்கியுள்ளார் Fabian Gregoire.

தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர், தமது சகோதரி அதை மிகவும் தீவிரமாக அணுகத் தொடங்கியதாகவும், ஆனால் வேலை நிமித்தம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவருக்கு கால தாமதம் ஏற்பட்டதாக Fabian Gregoire குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயாரான Chantel கடின உழைப்பாளி என குறிப்பிட்டுள்ள அவர் சகோதரர், ஆனால் எப்படி அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை என கண்கலங்கியுள்ளனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US