பர்மிங்கமில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது
arrest
police
uk
Birmingham
By Sulokshi
பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் செஷயரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக 33, 35, 36 மற்றும் 38 வயதுடைய நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பிரேத பரிசோதனையில் சிறுவன் மார்பில் குத்தப்பட்ட காயத்தினால் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US