பிரிட்டிஷ் கொலம்பியாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

schools B.C
By Arbin Jun 28, 2021 08:28 AM GMT
Arbin

Arbin

Report

கொளுத்தும் வெயில் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. கடந்த கால சாதனைகளும் முறியடிக்கப்படுவதாக நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.

கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை 46.6 C அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் Lytton பகுதியில் பதிவானதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 C அளவுக்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளான சில பள்ளி மாவட்டங்கள் விடுமுறையை அறிவித்துள்ளன.

அவை, Vancouver, Mission, North Vancouver, West Vancouver, Coquitlam, Port Coquitlam, Port Moody, Anmore, Maple Ridge, Pitt Meadows, Abbotsford, Langley, Delta, New Westminster, Sun Peaks, Burnaby, Richmond, Sea to Sky.

இதில் Mission மற்றும் North Vancouver பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறந்து செயல்படும். மேலும், செவ்வாய்க்கிழமை நிலவரம் தொடர்பில் திங்கட்கிழமை பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படும் என எஞ்சிய பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US