விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!
Elon Musk
SpaceX
World
Technology
By Shankar
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளது.
புளோரிடா கடற்கரை அருகே, இன்றையதினம் அதிகாலை 3.37 மணிக்கு விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Watch the @PolarisProgram’s Polaris Dawn astronauts return to Earth aboard Dragon → https://t.co/WpSw0gzeT0 https://t.co/wC8cUNSBie
— SpaceX (@SpaceX) September 15, 2024
அதிலிருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இது தொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US