சர்வதேச நாய்கள் கண்காட்சியில் பரவசமடைந்த ஏராளமான பார்வையாளர்கள்!

COVID-19 Dog Sledding Dog Training Spain
By Shankar Jun 24, 2022 07:58 PM GMT
Report

ஸ்பெயினில் உள்ள நகரொன்றில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது.

இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன.

மேட்ரிட் என்ற நகரிலே இந்த சர்வதேச நாய்கள் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாய்கள் கண்காட்சியில் பரவசமடைந்த ஏராளமான பார்வையாளர்கள்! | Spain International Dog Exhibition

இந்த சர்வதேச நாய்கள் கண்காட்சி பிரபலமான டெக்கெல்ஸ் இன நாய்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட நாய்கள் சுறுசுறுப்பாக பங்கேற்று அசத்தியது.

அழகிய நாய்கள், எஜமானர்களுக்கு கட்டுப்படும் நாய்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச நாய்கள் கண்காட்சியில் பரவசமடைந்த ஏராளமான பார்வையாளர்கள்! | Spain International Dog Exhibition

ஒரே இடத்தில் பல வகையான கண்ணை கவரும் நாய்களையும், அவைகள் துருதுருவென போட்டியில் கலந்து கொண்டதையும் பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.

இந்த போட்டியில் பெரிய அளவில் முடி இல்லாத சில நாய்கள் கலந்து கொண்டன. இந்த நாயை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சர்வதேச நாய்கள் கண்காட்சியில் பரவசமடைந்த ஏராளமான பார்வையாளர்கள்! | Spain International Dog Exhibition

போட்டியில் பங்கேற்று அசத்திய நாய்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

சுமார் 15 ஆயிரம் நாய்கள் பங்கேற்றன. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடத்தப்பட்டது.

சர்வதேச நாய்கள் கண்காட்சியில் பரவசமடைந்த ஏராளமான பார்வையாளர்கள்! | Spain International Dog Exhibition


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US