பணம் கொடுக்கவில்லை; இந்திய விமானம் பறக்க தடை போட்ட நாடு!
India
Bangladesh
By Sulokshi
வங்கதேச வான்வெளியில் இந்திய விமானமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் , வங்கதேச வான்வெளியை பயன்படுத்துவதற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் இந்தியாவின் நான்காவது பெரிய விமானசேவை வழங்கும் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US