இலங்கை பொதுத் தேர்தலில் 9 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி!
Sri Lanka Parliament Election 2024
Sri Lanka General Election 2024
National People's Power - NPP
By Shankar
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10அவது நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
பொதுத் தேர்தலில் இதுவரையில் தேசிய மக்கள் சக்தி 5 மில்லியனுக்கு மேலான வாக்குகளுடன் 44 ஆசனங்களை கைப்பற்றிள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் 1.5 மில்லியன் வாக்குக்ளுடன் 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 2 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
தற்போதைய நிலவரத்தின்படி, தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US