பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கை பிரஜை

Sri Lankan Peoples United Kingdom Crime Death
By Sajithra Feb 21, 2026 04:03 AM GMT
Report

பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் தனது முன்னாள் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதற்காக 37 வயது இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 21, 2025 அன்று கார்டிஃப் ரிவர்சைடு பகுதியில் உள்ள தெற்கு மோர்கன் பிளேஸில் 32 வயதான நிவுன்ஹெல்லா டோனா நிரோதா கலாப்னி நிவுன்ஹெல்லா என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

பெண் மீது தாக்குதல் நடந்த காலப்பகுதியில், பென்ட்வினைச் சேர்ந்த அவரது கணவர் திசாரா வெரகலகே, பல மாதங்களாக நிரோதாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஆயுள் தண்டனை 

இந்நிலையில், குறித்த பெண் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில் கொலை குற்றத்தை வெரகலேஜ் மறுத்ததாகவும் பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கை பிரஜை | Sri Lankan Man Jailed Life For Killing Wife In Uk

இதற்கமைய, கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை விதித்த நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வெரகலேஜின் "கொடூரமான சுயநலம்" நிரோதாவின் வாழ்க்கையை நிலைகுலைத்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் ஒரு கார் நிறுத்தத்தில் நடந்ததாகவும், நிரோதா தனது வேலையில் இருந்த ஒரு சக ஊழியரை சந்திக்கத் தொடங்கிய பிறகு தம்பதியினரின் உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டதுடன் குறைந்தபட்சம் 23 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US