சுவிஸ் சிறையில் உயிரிழந்த 29 வயதான இலங்கைப்பெண்; நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு!

prison women srilankan swiss suside
By Sulokshi Aug 28, 2021 05:21 PM GMT
Sulokshi

Sulokshi

Report

சுவிஸ் சிறையில் தற்கொலைக்கு முயன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் பரிதாபமாக மரணமடைந்த இலங்கைப் பெண் வழக்கில் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாகோஃப் சிறையில் இலங்கைப் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று, இரண்டாவது நாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தில் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு சிறை காவலர்கள் கவனக்குறைவாக கொலை செய்தாக கூறி குற்றவியல் நடவடிக்கையில் சிக்கினர். குறித்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பேஸல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் கவனக்குறைவாக கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நால்வரையும் விடுவித்துள்ளது. நால்வரும் கடமையில் தவறியதாகவே நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. 29 வயதான இலங்கையர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் கண்காணிப்பு கெமராவில் தெரியரவர, இரவுப்பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் உட்பட நால்வர் முன்னெடுத்த துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டார். எனினும் அந்த நால்வரும் குறித்த இலங்கையருக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உடனடியாக ஏற்பாடு செய்ய தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சுமார் 18 நிமிடங்களுக்கு பின்னரே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி இரண்டாவது நாள் மரணமடைந்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் விடுவித்துள்ள நீதிமன்றம், இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்க கூடாது எனவும், இது அரசு, நீதித்துறை மற்றும் சிறை அமைப்பின் தோல்வி எனவும் சுட்டிக்காட்டியது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US