குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு ; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி

Trincomalee Heart Attack Death Kuwait
By Sahana Apr 07, 2026 10:45 PM GMT
Report

குவைட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கைத் தாய் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து மீனா (43) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு ; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி | Sri Lankan Woman Working In Kuwait Dies

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்ப வறுமை காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக குவைட் நாட்டுக்குச் சென்றிருந்தார்.

குவைட்டில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

உயிரிழந்த மீனாவின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வந்து இறுதிக்கிரியைகளை முன்னெடுப்பதற்கு குடும்பத்தினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடாக தேவையான தூதரக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தாயின் உடலைத் தேடி அவரது பிள்ளைகளும் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US