குழந்தைகளுக்கான பாடசாலையில் இடம் பெற்ற கத்திகுத்து; அறுவர் உயிரிழப்பு
China
Crime
Death
By Yadu
சீனாவில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US