ரொறன்ரோவில் சட்டத்தரணிகள் முன்னிலையில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

arrest death woman stabbing
By Arbin Sep 07, 2021 04:20 AM GMT
Arbin

Arbin

Report

ரொறன்ரோவில் சட்டத்தரணிகள் அலுவலகம் ஒன்றில் பெண் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைதாகியுள்ளார்.

வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் Hicks Adams சட்டத்தரணிகள் அலுவலகத்தில் நுழைந்த ஆண்கள் இருவர் பெண் ஒருவரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமாகியுள்ளனர்.

இதில் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஞாயிறன்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்தவர் 29 வயதான Julia Ferguson என அடையாளம் காணப்பட்டது.

இவரை தாக்கிவிட்டு சம்பவயிடத்தில் இருந்து தப்பியவர்களில் ஒருவர் பின்னர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். குறித்த நபர் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த ஒஸ்மான் ஒஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரிகள் இருவரும் சம்பவம் நடந்த சட்டத்தரணிகள் அலுவலகத்தை குறி வைத்துள்ளதும், ஆனால் தவறுதலாக Julia Ferguson சிக்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US