அமெரிக்காவிற்கு ஈரானிடமிருந்து சென்ற கடும் எச்சரிக்கை

United States of America Iran Middle East World
By Vironika Mar 24, 2026 12:31 AM GMT
Report

பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து திறன்களையும் பயன்படுத்துவோம் என்று "ஈரானின் கத்தம் அல்-அன்பியா மத்திய படைத் தலைமையகத்தின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மிகவும் புத்திசாலித்தனமாகவும் வலிமையுடனும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே, இதில் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள நாடுகள் தலையிட எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவிற்கு ஈரானிடமிருந்து சென்ற கடும் எச்சரிக்கை | Strong Warning Sent To United States From Iran

ஈராக்கின் எர்பில் பகுதியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவற்படை விரிவான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அல்-தாஃப்ரா வான் தளம், சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் தளம் மற்றும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைஃபா, அஷ்கெலோன் மற்றும் குஷ் டான் ஆகிய பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ட்ரம்பின் "ஏமாற்று" நடத்தை ஈரானை போர் முன்னணியில் இருந்து திசைதிருப்பாது என்றும், எதிரியின் உளவியல் போர் நடவடிக்கைகள் வெளிப்பட்டுவிட்டதாகவும் "ஈரானின் கத்தம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபாகரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து பின்வாங்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US