நீரில் மூழ்கிய வேன்: 7 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு நேர்ந்த சோகம்!
accident
deaths
Pakistan
Punjab
Gujranwala
By Shankar
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் குடும்பம் ஒன்று அவர்களது உறவினர்களை சந்திப்பதற்காக சென்று வேன் ஒன்றில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால் அவர்கள் பயணித்த வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் பயணித்தவேளை , மியான்வாலி கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் வேன் நீரில் மூழ்கியதால், 7 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்திற்கான காரணம் அதிகவேகம் எனக்கூறப்படுகின்றது . பொலிஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US