அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்த Slipknot குழுவின் இசை நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பீனிக்சில் திறந்தவெளி அரங்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திடீர் தீவிபத்தால் நிகழ்ச்சி தடைபட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த தீ 30 அடி உயரம் வரை பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் தீப்பரவல் குறித்த சம்பவம் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The lawn pit at Slipknot tonight is fire — literally. pic.twitter.com/IrzgddSOEU
— John Marshall (@jmarshallap) November 3, 2021
The fire that stopped and cut the show short at @slipknot in Phx ? pic.twitter.com/pivGL1yNjv
— ADM ? (@ill_adm) November 3, 2021
The fire that stopped and cut the show short at @slipknot in Phx ? pic.twitter.com/pivGL1yNjv
— ADM ? (@ill_adm) November 3, 2021