ரொறன்ரோவில் திடீர் தீவிபத்து: நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்!
toronto
fire
sudden
awful
By Vasanth
ரொறன்ரோவில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். லீ அவென்யூவில் உள்ள மூன்று மாடி குடியிருப்பில் நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது காயமடைந்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இருவர் சிறிய காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US