கனடாவில் பெரிய நகரம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு : ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
canada
shooting
sudden
largest cities
By Vasanth
4 years ago

Vasanth
Report
Report this article
பிராம்ப்டனில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். Archdekin Drive பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் ஒன்றின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை மீட்ட போதும், அவர் உயிரிழந்து விட்டார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US