அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது சிம்புக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

Silambarasan T Rajendar TRajendar Golden Visa United Arab Emirates
By Shankar Jul 04, 2022 11:21 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர்தான் STR சிம்பராசன். இவரது தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக் குறைவின் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்.  

அமெரிக்காவில் டி ராஜேந்திரனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நடிகர் சிம்பு தான் உடன் இருந்து செய்து வருகிறார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது சிம்புக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! | Surprise Gift Str Simbu Emirates Give Golden Visa

அந்த வகையில் தற்பொழுது முழு சிகிச்சை முடிந்த உடன் நடிகர் சிம்பு தன்னுடைய தந்தையுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளார்.  

அப்பொழுது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் துபாயில் இறங்கிய பொழுது அங்கு அவருக்கு ஒரு ஆச்சரிய பரிசு காத்துக் கொண்டிருந்தது.

அது என்னவென்றால் ஐக்கிய அரபு இராச்சியம் நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது சிம்புக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! | Surprise Gift Str Simbu Emirates Give Golden Visa

சிம்புவுக்கு கோல்டன் விசா வாங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக தமிழ் நடிகர்களின் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்கு தான் இந்த விசா கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த இடத்தை பிடித்த சிம்புவை பல்வேறு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.  

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது சிம்புக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! | Surprise Gift Str Simbu Emirates Give Golden Visa

இந்திய திரும்பியவுடன் முதன்முதலாக தான் நடித்துக் கொண்டிருக்கும் பத்து தலை திரைப்படத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் முடிவாக உள்ளாராம் அது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து வென்று தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள போவதாக தெரியவந்துள்ளது.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US