சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சுவிஸில் 15 இலட்சத்து 97 ஆயிரத்தை 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 513 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 4 இலட்சத்து 64 ஆயிரத்து 523 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 275 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 366 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 11 இலட்சத்து 20 ஆயிரத்து 299 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.