தலிபான்கள் மாறவேயில்லை; அவுஸ்திரேலியா தூதுவர் கவலை

Australia Afghanistan Taliban
By Sulokshi Aug 18, 2023 10:37 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  தலிபான்கள் மாறவேயில்லை என அவுஸ்திரேலியாவிற்கான ஆப்கானிஸ்தானின் தூதுவர்தெரிவித்துள்ளார். இதனை ஆப்கானிஸ்தான் தூதுவர் வஹிதுல்லா வசி செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஒருபோதும் மாறவில்லை அவர்கள் 1990 இன் மிகவும் பயங்கரமான ஆபத்தான கொள்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தலிபான்கள் மாறவேயில்லை; அவுஸ்திரேலியா தூதுவர் கவலை | Taliban Never Changed Australian Ambassador

 மிகவும் பயங்கரமான ஆபத்தான கொள்கைகள்

தன்னிச்சையாக தடுத்துவைத்தல், பலவந்தமாக காணாமல்செய்தல் ,கூட்டு தண்டனைகள் ,சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், சித்திரவதைகள் போன்றவை தொடர்ந்தும் தலிபானின் ஆட்சியின் கீழ் வழமையான விடயங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்கள் பெண்களை பொதுவாழ்க்கையிலிருந்து அகற்றியுள்ளனர்.

தலிபான்கள் மாறவேயில்லை; அவுஸ்திரேலியா தூதுவர் கவலை | Taliban Never Changed Australian Ambassador

அத்துடன் பாடசாலைகள் பல்கலைகழகங்களில் இருந்து தடை செய்துள்ளனர் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்விகற்பதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ள ஆப்கானை சேர்ந்த பெண்கள் சிறுமிகளின் நிலையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய பல்கலைகழகங்கள் ஈடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US