விமான இறக்கையில் ஊஞ்சல் கட்டி விளையாடும் தலீபான்கள்; வைரல் காணொளி
flight
taliban
swing
aghan
weel
By Sulokshi
விமான இறக்கையில் தலீபான்கள் ஊஞ்சலாடும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் , தலீபான்கள் நாட்டை கைப்பற்றியதியதுடன் இடைக்கால ஆட்சி அமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பெண்களை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Afghanistan is thrown to this clowns. pic.twitter.com/vlRxKIBdEt
— Ihtesham Afghan (@IhteshamAfghan) September 9, 2021
இந்தநிலையில், நாட்டின் ஆயுதப்படைக்குரிய ஒரு போர் விமானத்தின் இறக்கையில், கயிற்றைக் கட்டி, தலீபான்கள் ஊஞ்சலாடும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US