மனைவியை இம்ப்ரஸ் செய்ய கனடா குடியுரிமை பெற்ற தமிழ் கணவன் செய்த செயல்; கடைசியில் இப்படியாகிவிட்டதே!

Tamil nadu Chennai Canada
By Sulokshi Jun 21, 2022 11:46 PM GMT
Report

  மனைவி வெளிநாடு செல்வதால், மனைவியை இம்ப்ரஸ் செய்யவென, கணவன் செய்த செயல் கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் செல்லை விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்தவர் சசிகுமார் (43). இவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அந்த நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். சசிகுமார் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை சர்வதேச விமானநிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்தார். அவரிடம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் செல்வதற்கான விமான டிக்கேட் வைத்திருந்தார்.

மனைவியை இம்ப்ரஸ் செய்ய கனடா குடியுரிமை பெற்ற தமிழ் கணவன் செய்த செயல்;  கடைசியில்  இப்படியாகிவிட்டதே! | Tamil Husband Canadian Citizen Impress His Wife

அந்த டிக்கட்டை காட்டி, பயணிபோல் விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் நுழைந்தார். அதன் பின் இரவு 9 மணி அளவில் புறப்பாடு பகுதி வழியாக வெளியே வந்தார். இதன்போது அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் பாதுகாப்புப் படை வீரர், சசிகுமாரை நிறுத்தி விசாரித்தார். நான் துபாய் செல்வதற்கு வந்தேன். ஆனால் தற்போது பயணம் செய்ய விரும்பவில்லை. எனவே வெளியில் செல்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் வைத்திருந்த விமான டிக்கேட்டில் "ஆப் லோடு" என்ற சீல் எதுவும் இல்லை.

இதனால் சசிகுமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியில் விடாமல், அவர்களுடைய உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து உயர் அதிகாரிகள் விசாரித்தபோது சரியான பதில் அளிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக மாற்றி, மாற்றி பேசினார். இதையடுத்து சசிகுமாரைச் சென்னை விமான நிலைய காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

மனைவியை இம்ப்ரஸ் செய்ய கனடா குடியுரிமை பெற்ற தமிழ் கணவன் செய்த செயல்;  கடைசியில்  இப்படியாகிவிட்டதே! | Tamil Husband Canadian Citizen Impress His Wife

சென்னை விமான நிலைய காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரணை நடத்தியதில் , அவரிடமிருந்து போலி விமான டிக்கேட் என்று தெரியவந்தது. இவர் மனைவி வெளிநாடு செல்வதால், அவரை வழியனுப்ப விமானநிலையம் வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே சசிகுமார் போலியான விமான டிக்கேட் தயாரித்து பயணி போல் நடித்து விமான நிலையத்திற்குள் சென்றது தெரியவந்தது.

மனைவியை இம்ப்ரஸ் செய்ய கனடா குடியுரிமை பெற்ற தமிழ் கணவன் செய்த செயல்;  கடைசியில்  இப்படியாகிவிட்டதே! | Tamil Husband Canadian Citizen Impress His Wife

இதையடுத்து விமானநிலைய போலீசாா் சசிகுமாரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்பு அவர் மீது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் போலி ஆவணத்தைக் காட்டி அத்துமீறி உள்ளே புகுந்தது உட்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மனைவியை  இம்ப்ரஸ் செய்ய அவர் போட்ட பிளான் கடைசியில்  கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US