2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள்

2023 World Technology
By Kirushanthi Jan 01, 2024 07:45 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

  2023-ம் ஆண்டில் தொடர்ச்சியாக பல டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப உலகில் நிகழ்ந்துள்ளன.

ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், AI போன்றவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன.

அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

Multicloud

2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பல புதுமைகளைக் கண்டுள்ளது.

குறிப்பாக மல்டிகிளவுட் என்ற முறை பல சவால்களை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது எனலாம்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

Cloud தொழில்நுட்பம் என்பது எவ்விதமான ஹார்டுவேர் சாதனமும் இன்றி இணையத்தில் தரவுகளை சேமிக்கும் முறையாகும்.

இதன் அடுத்த கட்டம்தான் மல்டி கிளவுட். அதாவது ஒரு தளம் வழியாக எல்லா கிளவுட் நிறுவனங்களையும் நம்மால் பயன்படுத்த முடியும்.

இது பயனர்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

GPT-4 ChatGPT

மொழி மாதிரியான GPT-3.5 மாடலுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் மிகப்பெரிய AI தொழில்நுட்ப வெளியீடுகளின் ஒன்று GPT-4 ஆகும்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

மனித அளவிலான செயல்திறனை GPT-4 செய்ததாக OpenAI கூறியுள்ளது.மேலும், இதனை நாம் சந்தா மூலமாக மட்டுமே இயக்க முடியும்.

Advanced Robotics

தொழில்துறையில் ஆட்டோமேஷன் முதல் தனிப்பட்ட ரோபோக்கள் வரை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பன்மடங்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் இரண்டு கால் ரோபோவான Digit-ஐ சோதனை செய்யத் தொடங்கியது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இந்த சாதனம் அமேசான் நிறுவனத்தில் காலி டப்பாக்களை இடமாற்றுவதற்கு பயன்படும் என அறிவித்திருந்த நிலையில், பல நிறுவனங்களும் வேலை ஆட்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மூலமாக இந்த ஆண்டு ரோபோடிக்ஸ் துறை பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.

Web3 & Blockchain

பிளாக் செயின் என்றாலே அது கிரிப்டோ கரன்சிகளுக்கானது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கும் அப்பால் இந்தத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு புதிய வழிமுறைகளை இது வழங்கியுள்ளது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இதன் மூலமாக ஒரு பாதுகாப்பான வணிக நடைமுறை அறிமுகமாகியுள்ளது எனலாம்.

Bard AI

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு கூகுள் நிறுவனம் கொண்டு வந்தது தான் Bard AI.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், Gemini என்ற மொழி மாதிரியை இணைத்தது.

அதாவது, சக்திவாய்ந்ததாக கூறப்படும் Gemini மூலம், Bard AI அப்கிரேட் ஆகியுள்ளது என்று கூறலாம்.

Hyper Automation

2020 ஆம் ஆண்டில் கார்ட்னர் என்பவரால் இந்த சொல் உருவாக்கப்பட்டது.

நிறுவனங்கள் முடிந்தவரை வணிகம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு தானியங்கி முறையை பயன்படுத்துவதே இந்தத் தொழில்நுட்பம்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

ஹைபர் ஆட்டோமேஷன் மூலமாக பல செயல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆட்டோமேஷன் செய்யும் திறனை அதிகரித்துள்ளது.

DALL-E 3

OpenAI, பிரபலமான டெக்ஸ்ட்-டு-இமேஜ் உருவாக்கும் DALL-E மென்பொருளை மேம்படுத்த முடிவு செய்தது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

தற்போது, DALL-E ஆனது ChatGPT உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Quantum Computing

முன்பு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குவாண்டம் கம்ப்யூட்டிங் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

குறிப்பாக Heron என்ற குவாண்டம் கம்ப்யூட்டிங் செயலியை IBM நிறுவனம் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அந்நிறுவனத்தின் செயல்திறன் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த செயலியின் குறைந்த பிழை விகிதம் இந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது எனலாம்.

Bing Chat

மைக்ரோசாப்ட், சொந்தமாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை வைத்து அறிமுகப்படுத்தியது தான் Bing Chat.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

அதாவது, AI தொழில்நுட்பத்தை Bing Browser -ல் ஒருங்கிணைத்து புதிய கருவியாக Bing Chat கொண்டு வரப்பட்டது.

5G

5ஜி நெட்வொர்க்குகளின் கட்டமைப்பு 2023ல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இதன் மூலமாக மக்களுக்கு அதிகப்படியான இணைய வேகம் மற்றும் இணைய இணைப்பை வழங்க முடிகிறது.

மேலும் 6ஜி பற்றிய ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளது. இது வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Grok AI

எலான் மஸ்க் உருவாக்கிய xAI என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தான் Grok எனப்படும் சாட்பாட் ஆகும்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இது கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையுடனும் பதிலளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Green Technologies

செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிற தொழில்நுட்பங்களுக்கு அதிக ஆற்றல் நிறைந்த தரவு மையங்கள் தேவைப்படுகிறது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

எனவே 2023ல் பூஜ்ஜிய ஆற்றல் தரவு மையங்களை இலக்காகக் கொண்டு பல தொழில்நுட்பங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வெப்பத்தை வெளியேற்ற, திரவ குளிரூட்டியின் உள்ளேயே இயங்கும் சாதனங்கள் சிறந்த கண்டுபிடிப்புகளாகும்.

Zero Trust

ஜீரோ டிரஸ்ட் என்ற செக்யூரிட்டி அம்சம் இந்த தொழில்நுட்ப உலகில் ஒருபோதும் யாரையும் நம்பக்கூடாது என்ற மனநிலையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இந்த செக்யூரிட்டி அம்சத்தை உலக அளவில் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டன என சொல்லப்படுகிறது.

இதன் மூலமாக சைபர் செக்யூரிட்டி அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது.

AR & VR

2023ல் AR மற்றும் VR தொழில்நுட்பங்கள் இயற்பியல் மற்றும் டிஜிட்டல் உலகிற்கு இடையேயான கோடுகளை இணைப்பது போல் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளாகும்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

இது மக்களுக்கு தொடர்பு கொள்ளுதல் மற்றும் கற்றலுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கிறார்கள்.

இனிவரும் காலங்களில் இதன் வர்த்தகம் பல நூறு பில்லியன் டாலர்களை எட்டும் என ப்ளூம்பெர்க் அறிக்கை சொல்கிறது.

Generative AI

2023ன் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பை பற்றி நாம் பேசும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி மொழி மாதிரிகள், டீப் லேர்னிங் மற்றும் Generative AI போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் AI தொழில்நுட்பம் தொடர்ந்து அதிநவீனமாக மாறி வருகிறது.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

குறிப்பாக OpenAI நிறுவனத்தின் GPT-4 மனிதனைப் போல ஒரு தொழில்நுட்பத்தால் உரையாட முடியும் என்பதன் திறமையை காட்டியுள்ளது.

அதேபோல DALL-E 3 போன்ற கருவியால் நமது கற்பனைக்கு ஏற்ற எதார்த்தமான படங்களை உருவாக்க முடியும்.

டீப்ஃபேக்

அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகளில் அதிக கவனம் பெற்றது டீப்ஃபேக் விவகாரம்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் டீப்ஃபேக் கன்டென்ட்கள் கவனம் பெற்றன.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதற்கு காரணம் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட விதம்.

பாரத் GPT

Reliance Jio விரைவில் ChatGPT தொழில்நுட்பத்திற்கு போட்டியாக பாரத் GPT என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான பாம்பே ஐஐடி (IIT-B) உடன் இணைந்து செயல்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவர் ஆகாஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

2023 இல் வெளியான அறிவியல் தொழிநுட்பங்கள் | Technology In 2023

புத்தாண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கை தொழில்நுட்பம் இந்தியாவில் சேவைகளை தொடங்கும்.

பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US