பொம்மை விமானத்தை திருமணம் செய்யத் துடிக்கும் இளம் பெண்!

German Citizenship Marriage Plane Crash
By Sulokshi Jun 10, 2022 11:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகக் கூறுவார்கள். இந்த உலகத்தில் யாருக்கு யார் மீது எப்போது காதல் வரும் என யாராலும் சொல்ல முடியாது. அந்த வகையில் வினோத சம்பவம் ஒன்று தான் ஜெர்மனி நாட்டில் நடந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்துள்ளது. சமீபத்தில் கூட குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளம்பெண், பல்வேறு எதிர்ப்புகளை மீறி தன்னை தானே நேற்றைய திருமணம் செய்து கொண்டார்.

சோலோகமி' என்ற முறையில் இந்தப் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இதுபோன்ற செயல்களால் இந்துக்களின் மக்கள்தொகை குறையும் என இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அதைத் தாண்டி இப்பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் முதல்முறை என்றாலும் வெளிநாடுகளில் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பொருள்கள் மீது தகாத முறையில் ரீதியாக ஈர்க்கப்படுவதாக இளம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொம்மை விமானத்தை திருமணம் செய்யத் துடிக்கும்  இளம் பெண்! | Teenager Eager To Marry Toy Plane

ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண் சாரா ரோடோ. இந்தப் பெண்ணை தன்னை 'ஆப்ஜெக்டம் செக்சுவல்' (Objectum Sexual) என்று சொல்லிக் கொள்கிறார்.

அதாவது மனிதர்களைக் காட்டிலும், உயிரற்ற பொருட்கள் மீது தான் இந்தப் பெண் தகாத முறையில் ஈர்க்கப்படுகிறார். படுக்கையில் 50 விமானங்கள் அதிலும் குறிப்பாகப் பயணிகள் விமானத்தின் மீது அதீத காதலை உணர்வதாக அப்பெண் தெரிவித்தார்.

ஜெர்மனியின் டார்ட்மண்டைச் சேர்ந்த சாரா, மனிதர்களுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் கூட விமானங்கள் உடன் இருப்பதே தன்னை முழுமையாக்குவதாக தெரிவித்துள்ளார். அவரது படுக்கையில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட மினி விமானங்கள் பொம்மைகளை வைத்துள்ளார்.

டிக்கி மேலும், விமானத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்பெண் அடிக்கடி விமானத்தில் செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். சாரா தனது ஓய்வு நேரத்தை விமானத்தைக் கண்டறிவதிலேயே செலவிடுகிறார். கைகள் முழுவதிலும் விமானத்தின் படங்களைப் பச்சை குத்திக் கொண்டு இருக்கிறார்.

பொம்மை விமானத்தை திருமணம் செய்யத் துடிக்கும்  இளம் பெண்! | Teenager Eager To Marry Toy Plane

மேலும் 'டிக்கி' என்று பெயரிடப்பட்ட போயிங் 737ஐ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். 14 வயது இருப்பினும், ஜெர்மனி நாட்டின் சட்டப்படி உயிரற்ற பொருட்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமானதாகும். இது குறித்து அப்பெண் கூறுகையில், "எனக்கு டீனேஜ் பருவத்திலிருந்தே ஆண்களைக் காட்டிலும் பொருள்கள் மீது ஈர்ப்பு இருந்தது. நான் 14 வயதில் அதை முதலில் கவனித்தேன்.

விமானத்திற்கு முன்பு, எனக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது ஈர்ப்பு இருந்தது. எனக்கு உண்மையில் யார் மீது ஈர்ப்பு உள்ளது என்பதைக் கண்டறிய இரு ஆண்களுடன் உறவில் இருந்தேன். இருப்பினும், அவர்கள் மீது எனக்குக் காதல் வரவில்லை என்பதை நான் விரைவில் உணர்ந்தேன். ஆப்ஜெக்டோபிலியா இப்போது எனது பாலுறவு ஆப்ஜெக்டோபிலியா (பொருட்கள் மீதான காதல்) என்று எனக்குத் தெரியும்.

இதில் நான் உறுதியாக உள்ளேன். நெருக்கமாக இருப்பது கூட பொருட்கள் உடன் இருக்கும் போது தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கிறது. 'டிக்கி' விமானத்துடன் தான் எப்போதும் நான் தூங்குவேன்.

அதைத் திருமணம் செய்து கொள்வதே எனது விருப்பம். டிக்கி விமானம் என்றால் எனக்கு உயிர். குறிப்பாக அதன் முகம், இறக்கைகள் மற்றும் இயந்திரம் எனக்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றன" என்றார். இப்பெண் குறிப்பிடும் டிக் விமானம் ரயன்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமானது ஆகும்.

கூடியவரை அந்த விமானத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக ஐரோப்பா முழுவதும் சரியாக, அந்த விமானத்தில் பயணிக்கும்படி இவர் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கிறார்.

மேலும், டிக்கி விமானத்தின் சிறிய மாதிரியையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.  

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Brugg, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US