இந்தோனேசியா அருகே பயங்கரமான நிலநடுக்கம் பதிவு!
Indonesia
Earthquake
By Shankar
இந்தோனேசியா அருகே அமைந்துள்ள மொலுகா கடலின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்றைய தினம் (21-04-2023) மதியம் 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US