துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு; அதிகரிக்கும் பதற்றம்!
Turkey
By Sundaresan
துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல் மையப்பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இஸ்தான்புல்லின் பிரபலமான பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் இன்று நவம்பர் 13ம் திகதி இந்த அதிர்ச்சியூட்டும் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
An explosion has been reported in #Istanbul iconic Istiklal Street pic.twitter.com/G3WLrlHYrn
— Taliban Khan (@mehmoodtweets_) November 13, 2022
இஸ்தான்புல் மையப்பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
மேலும் வெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US