அதிபர் டிரம்ப்பை மறைமுகமாகச் சீண்டும் புகைப்படம்

Donald Trump Artificial Intelligence Social Media
By Sulokshi Nov 28, 2025 01:33 PM GMT
Report

   அமெரிக்காவில் அண்மையில் கொண்டாடப்பட்ட ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ (Thanksgiving Day) அன்று, RFK ஜூனியர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர், டிரம்ப், எலோன் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் மகன் ஆகியோருடன் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன்னால் வான்கோழி (Turkey), சோளம், பச்சைக் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான பாரம்பரிய நன்றி தெரிவிக்கும் நாள் உணவு நிறைந்து காணப்பட்டது.

அதிபர் டிரம்ப்பை மறைமுகமாகச் சீண்டும் புகைப்படம் | Thanksgiving Day Ai Photo Indirectly Mocking Trump

Make America Healthy Again

இந்தப் புகைப்படம் உண்மையிலேயே சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆராய்ந்த இணையப் பயனாளர்கள், இது சென்ற ஆண்டு நவம்பர் 2024-இல் எடுக்கப்பட்ட ஒரு பழைய, சர்ச்சைக்குரிய புகைப்படத்தைத் திருத்தி (AI மூலம்) வெளியிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தனர்.

RFK ஜூனியர் ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சென்ற ஆண்டு, அவர் டிரம்ப் விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தில் பரிமாறப்படும் உணவுகள் விஷம் போல உள்ளன சாப்பிட KFC அல்லது பிக் மேக்ஸ் (McDonald’s Big Macs) மட்டுமே உள்ளது என்று விமர்சித்திருந்தார்.

அந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, நவம்பர் 2024-இல் டிரம்ப் வேண்டுமென்றே மெக்டொனால்ட்ஸ் உணவுகளைப் பரிமாறி, RFK ஜூனியர் பர்கருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை டிரம்ப் ஜூனியர் வெளியிட்டு, அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்குங்கள் என்பது நாளை தொடங்குகிறது என்று கேலி செய்திருந்தார்.

தற்போது, RFK ஜூனியர் அதே நபர்கள் அதே இடத்தில் அமர்ந்திருக்கும் படத்தைப் பயன்படுத்தி, ஆரோக்கியமற்ற மெக்டொனால்ட்ஸ் உணவுகளை அகற்றிவிட்டு, பாரம்பரிய ஆரோக்கியமான விருந்து உணவுகளைக் கூட்டியுள்ளார்.

இது, தனது ‘அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்குங்கள்’ (Make America Healthy Again) என்ற கொள்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தவும், டிரம்ப்பை மறைமுகமாகச் சீண்டவும் அவர் மேற்கொண்ட அரசியல் நகர்வாகப் புகைப்படம் பார்க்கப்படுகிறது

மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US