பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த பிரித்தானிய அரசு...எதற்காக தெரியுமா?
Facebook
Fined
Britain
By Praveen
பேஸ்புக் நிறுவனத்திற்கு பிரிட்டன் அரசாங்கம் சுமார் 50 மில்லியன் பவுண்ட் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் தற்போது உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளமாகும். இந்த நிலையில் அண்மைக்காலமாக பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல் திருடப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் தனியுரிமை கொளகைகளை மீறியதாக பிரித்தானிய அரசால் பேஸ்புக் நிறுவனத்துக்கு சுமார் 50 மில்லியன் பவுண்ட் அபராதமாக விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US