வீட்டு வேலை செய்ததற்கு சம்பளம் கேட்ட மனைவி; கணவர்களுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

The court that shocked the husbands! Wife who asked for salary for housework
By Vasanth Feb 27, 2021 05:03 PM GMT
Report

சீனாவில் வீட்டு வேலை செய்வதற்கு சம்பளம் கேட்ட மனைவிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு சீனாவில் புதிய சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கின்றது. இது உறுதி செய்யும் விதமாகவே ஜியங் நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. திருமணமான 6 ஆண்டுகளில் குழந்தைகளை கவனித்துக் கொண்டது, வீட்டு வேலை செய்தது, பொறுப்புகளை கவனித்து போன்றவற்றை தான் செய்ததாகவும் தனது கணவன் அலுவலத்திற்கு மட்டுமே சென்றதாக மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

எனவே வீட்டு வேலை, குழந்தைகளை கவனிப்பது போன்றவற்றிற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் மனைவிக்கு 50,000 யுவான் இழப்பீடு, குழந்தையை கவனித்து கொண்டதற்கு 2000 யுவான் இழப்பீடு வழங்கவேண்டும் என பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US