கனடாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியானது! இத்தனை பேரா?
Canada so far has
The death toll from corona
By Vasanth
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் 20 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 7 இலட்சத்து 86 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US