நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
                                    
                    Colombia
                
                        
        
            
                
                By Sundaresan
            
            
                
                
            
        
    கொலம்பியாவில், நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அண்டியோக்கியா மாநிலத்தில், ஆண்டீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமப்புர பள்ளிக்கூடம் ஒன்று புதைந்துள்ளது.

இதன்போது பள்ளியில் இருந்த 22 குழந்தைகளில் 17 பேர் நூலிழையில் தப்பி ஓடிய நிலையில், 5 குழந்தைகள் உள்ளே சிக்கி கொண்டனர்.
அவர்களில், 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        