ஒன்லைன் காதலனைக் காண பிரித்தானியா சென்ற கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

Canada Teenager
By Balamanuvelan Feb 03, 2022 11:00 AM GMT
Report

ஒன்லைனில் தான் சந்தித்த காதலனைக் காண்பதற்காக பிரித்தானியாவுக்கு சென்ற கனேடிய இளம்பெண் ஒருவர், வாழவேண்டிய வயதில் பரிதாபமாக உயிரை இழந்துள்ளார்.

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Ashley Wadsworth (19), இணையம் வாயிலாக தான் சந்தித்த Jack Sepple (23) என்னும் நபரை சந்திப்பதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானியா சென்றுள்ளார்.

இன்று Ashley மீண்டும் கனடா திரும்புவதாக இருந்தது.

ஆனால், நேற்று முன்தினம், அதாவது செவ்வாயன்று மாலை 4.00 மணியளவில் Chelmsfordஇல் அமைந்துள்ள எசெக்சிலுள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்க்ள்.

ஒன்லைன் காதலனைக் காண பிரித்தானியா சென்ற கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம் | The Fate Of A Canadian Teenager

அங்கு அவர்கள் மருத்துவ உதவிக் குழுவினருடன் விரைந்தபோது, Ashley கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மருத்துவ உதவிக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த 23 வயது நபர் Jackஆ என்பது தெரியவில்லை.

ஒன்லைன் காதலனைக் காண பிரித்தானியா சென்ற கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம் | The Fate Of A Canadian Teenager

இதற்கிடையில், காதலனைத் தேடிச் சென்ற தங்கள் பிள்ளை, வாழவேண்டிய வயதில் பரிதாபமாக பலியானதையடுத்து Ashley குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஒன்லைன் காதலனைக் காண பிரித்தானியா சென்ற கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம் | The Fate Of A Canadian Teenager

ஒன்லைன் காதலனைக் காண பிரித்தானியா சென்ற கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம் | The Fate Of A Canadian Teenager

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US