ஒன்ராறியோ நபருக்கு கிடைத்த பேரதிஷ்டம்!
Ontario
Canada
By Sulokshi
கடந்த சனிக்கிழமையன்று இடமடபெற்ற லோட்டோ 6-49 ஜாக்பாட்டில் ஒன்ராறியோ நபர் ஒருவர் $6 மில்லியனை வெற்றி பெற்று பேரதிஸ்டத்தை பெற்றுள்ளார்.
இருப்பினும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட $1 மில்லியன் பரிசை ப்ரேரிஸில் உள்ள ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில், ஜூன் 8 அன்று நடக்கவிருக்கும் அடுத்த லோட்டோ 6-49 டிராவிற்கான ஜாக்பாட் $5 மில்லியனாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4, 2022 சனிக்கிழமைக்கான லோட்டோ 6-49 வெற்றி பெற்ற லாட்டரி எண்கள் 14, 24, 32, 36, 37 & 48 ஆகும். 6-49 இல் வெற்றி பெற்ற எண்களுக்கு $11 மில்லியன் என மதிப்பிட்டுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US