பிரான்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட அரசாங்கம்!

France
By Sundaresan Aug 09, 2022 11:18 AM GMT
Report

பிரான்ஸில் இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்பட்ட, பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை, இரண்டு பகுதிகளாக வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று, பாடசாலைக்கு திரும்புவதற்கான கொடுப்பனவு 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகரிப்பு இல்லாத தொகை முதல் பகுதியில் செலுத்தப்படும் என்பதால், அதன் கட்டணம் இரண்டு தவணைகளில் செய்யப்படும் என்பதை அரசாங்கம் சுட்டிக்காட்டியு்ளளது.

மேலும், சில பகுதிகளில் இந்த கொடுப்பனவு ஏற்கனவே கடந்த 2 ஆம் திகதி பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இந்த கொடுப்பனவை பெறும் மக்கள் எதிர்வரும் 16ஆதம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.

பிரான்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட அரசாங்கம்! | The Government Released School Students In France

இந்த இரண்டாவது கொடுப்பனவு இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உரிய மாணவர்களை சென்றடையும் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் பாடசாலை செல்லும் மாணவர்களை கொண்ட குடும்பங்களுக்கான உதவியாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் புருனோ லு மேயர் (Bruno Le Maire)தெரிவித்துள்ளார்.

பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும், பாடசாலை சீருடைகள் உள்ளி பல்வேறு பாடசாலை மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைக்கமைய உதவித் தொகை அதிகரிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US