பிரான்ஸில் 2 சிறுமிகளின் உயிரை பறித்த தொற்று!
France
By Sundaresan
பிரான்ஸில் ஸ்ரெப் A பாக்டீரியா தொண்டை புண் காரணமாக 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இருவர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதம் 28ஆம் திகதியன்று, லோந்த் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி மற்றும் அவருடன் தொடர்புப்பட்ட சிறுமி ஸ்ரெப் A நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு வகையான ஆன்ஜினா என்று மார்பு வலியை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியாவாகும்.
இந்த குழந்தை முதலில் ஸ்ரெப் A பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US