உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பிய முக்கிய நாடு!
Russo-Ukrainian War
Ukraine
Poland
NATO
Ukrainian Refugee
By Sundaresan
உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை அனுப்ப போலந்து முடிவு செய்துள்ளது.
அவ்வாறு போர் விமானங்களை அனுப்பும் முதல் நேட்டோ நாடு இது.
போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா Andrzej Duda வரும் நாட்களில் உக்ரைனுக்கு நான்கு MiG-29 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, போர் விமானங்களை வழங்க வேண்டும் என்ற உக்ரைனின் தொடர்ச்சியான கோரிக்கைகளை போலந்து நிறைவேற்றியது.
மேலும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட 14 லெப்பர்ட்- 2 ரக பீரங்கிகளையும் போலந்து உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US