உலகிலேயே அழகான பெண்;அறிவியல் பூர்வ கண்டுபிடிப்பு
ஜோடி கார்னர் (Jodie Comer) என்கிற பிரிட்டிஷ் நடிகையின் முகம் கிட்டத்தட்ட 95 சதவீதம் (கச்சிதமாக 94.52%) இந்த கோல்டன் ரேஷியோ என்றழைக்கப்படும் விகிதங்களோடு ஒத்துப் போவதாகப் பல சர்வதேச வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளது.
இவரை உலகிலேயே மிகவும் அழகான பெண் என சில வலைதளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
அவரது புருவம் 89% & நெத்தி 89.5% மட்டுமே கோல்டன் ரேஷியோ உடன் குறைவாக ஒத்துப் போகிறது. மற்றபடி முகம், மூக்கின் நீள அகலம், உதடு, தாடை, மூக்கு & வாய்க்கு மத்தியில் உள்ள இடைவெளி, கண் அமைந்திருக்கும் இடம் எல்லாமே 95 சதவீதத்துக்கு மேல் ஒத்துப் போகிறது என்று கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு வெளியான ‘கில்லிங் ஈவ்’ என்கிற தொலைக்காட்சித் தொடர் மூலம் 29 வயதான ஜோடி கார்னர் (Jody Garner) பிரபலமாகி உள்ளார்.
சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்படி பட வாய்ப்போ நடிக்கும் வாய்ப்போ அவருக்கு அமையவில்லை என்று கூறப்படுகிறது.