பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர்!

France
By Sundaresan Nov 24, 2022 09:37 AM GMT
Report

பிரான்ஸில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து எரிபொருட்கள் மீது விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் எலிசபெத் போர்ன்(Élisabeth Borne) அறிவித்துள்ளார்.

கொடுப்பனவு தொகை குறித்து பிரதமர் விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றபோதும், ஜனவரி முதலாம் ஆம் திகதியில் இருந்து விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து எரிபொருள் மீதான புதிய கொடுப்பனவை பெறக்கூடியதாக இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.

வேலை மற்றும் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு ஏதுமானதாக இருக்கும் எனவும், பிரான்ஸின் 50 சதவீதமான குடும்பங்கள் இந்த கொடுப்பனவை பெற தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இது அனைத்து வீடுகளிலும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவும், தற்போதைய எரிபொருள் தள்ளுபடி இந்த ஆண்டின் இறுதியில் முடிவடையும் என பிரதமர் எலிசபெத் போர்ன் கூறினார்.

பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர்! | The Prime Minister Made People Of France Happy

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு கணிசமாக உதவும் நோக்கத்துடன் நாங்கள் இன்னும் திட்டமிட்ட அளவில் பணியாற்றி வருகிறோம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய மேலும் பல உதவி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எரிபொருள் மீது அரசு வழங்கி வந்த 30 சதம் விலைக்கழிவு இவ்வாரத்தில் இருந்து 10 சதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது டிசம்பர் 30 ஆம் திகதி வரை இந்த 10 சதம் விலைக்கழிவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US